games

img

ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் குழு விபரம் அறிவிப்பு

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. குழு விபரம் :

டாம் மூடி - தலைமைப் பயிற்சியாளர்
சைமன் கேடிச் - உதவிப் பயிற்சியாளர் 
டேல் ஸ்டெய்ன் - வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் 
பிரையன் லாரா - பேட்டிங் பயிற்சியாளர் 
முரளிதரன் - சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் 
ஹேமங் பதானி - பீல்டிங் பயிற்சியாளர்
இதில் திட்டமிடல் பயிற்சியாளராக பிரையன் லாரா (பேட்டிங்) மற்றும் முரளிதரன் (பந்துவீச்சு) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய வீரர்களை கண்டறியப்படும் பணிக்காக பதானி தேர்வு.
 

;