games

img

தொடங்கியது ப்ரோ கபடி இன்றைய ஆட்டங்கள்

குஜராத் - ஜெய்ப்பூர் (இரவு 7:30)
புனே - தில்லி (இரவு 8:30)
பாட்னா - ஹரியானா (இரவு 9:30) 
அனைத்து ஆட்டங்களும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறுகிறது. நாட்டின் முதன்மையான கபடி தொடரான ப்ரோ கபடி லீக் தொடரின் 8-வது சீசன் புதனன்று பெங்களூருவில் தொடங்கியது.

;