ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று தொடங்குகிறது. இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜென்டினா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்தியா - ஜெர்மனி
மாலை 4:30 மணி
பிரான்ஸ் - அர்ஜென்டினா
இரவு 7:30 மணி
தரவரிசை ஆட்டங்கள்
அரையிறுதி ஆட்டங்களுக்கு முன்னதாக 5 முதல் 8 வரையிலான தரவரிசை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
பெல்ஜியம் - ஸ்பெயின்
காலை - 10:30 மணி
நெதர்லாந்து - மலேசியா
மதியம் - 1:30 மணி
இரு ஆட்டங்களும் கலிங்கா (புவனேஸ்வர்) மைதானத்தில் நடைபெறுகிறது