facebook-round

img

நீங்கள் சாமியாராகப் போயிருக்கலாம் யுவர் ஆனர்!

"அடிக்கடி எங்களுக்கு முன்னால் தீர்வு காண முடியாத வழக்குகள் வரும். அது போலத்தான பாபர் மசூதி வழக்கிலும் நடந்தது. அந்த வழக்கு எனக்கு முன்னால் மூன்று மாதங்கள் இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து அவர் (he - ஆண்) ஒரு தீர்வைக் காண வேண்டுமெனக் கூறினேன். என்னை நம்புங்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
இதைச் சொல்லும் நீங்கள் சட்டம் படிக்காமல் சாமியாராகப் போயிருக்கலாம்.. அல்லது நீதிமன்றங்களைக் கோவில்களாக்கியிருக்கலாம் யுவர் ஆனர். 
- பத்திரிகையாளர் விஜயசங்கர்