உணர்வு
எல்லாம்
மதுரையில்
ஒவ்வொரு
தியாகிகளின்
பெயரும்
உணர்ச்சியுடன்
மீண்டும் ஞாபகம்
படுத்தி கொள்கிறார்
தூத்துக்குடி
மாநாடு வரை
நேரடி பங்கேற்பு.
இந்த முறை
நேரடி பங்கேற்பு இல்லை
ஆனால் நம்பிக்கை, நம்பிக்கை
அசைக்க முடியாத நம்பிக்கை
வெற்று நம்பிக்கை அல்ல
"Concrete Analysis of
concrete conditions "
என்ற மார்ச்சிய
அடிப்படையில்
விவாதித்தது
முன்னேறுவோம் என
அசைக்க முடியாத நம்பிக்கை .