election2021

img

இன்று  பிரகாஷ் காரத் தேர்தல் பிரச்சாரம்....

காலை 10.00 மணிக்கு துறைமுகம் சட்டப் பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து ஏழுகிணறு டேஸ்ட் ஹோட்டல் அருகில் நடைபெறும் கூட்டத்திலும்மாலை 6.30 மணிக்கு அண்ணாநகர் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை  ஆதரித்து எம்எம்டிஏ வாட்டர் டேங்க் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்மாலை 8.00 மணிக்கு பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர்  ஆர்.டி.சேகரை ஆதரித்து மகாகவி பாரதி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உரையாற்றுகிறார்.

;