கீழ்வேளூர் வேட்பாளரும், நாகை வேட்பாளரும்... நமது நிருபர் மார்ச் 18, 2021 3/18/2021 12:00:00 AM கீழ்வேளுர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலியை, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளுர் ஷாநவாஸ் சந்தித்து ஆதரவு திரட்டினார். நாகை சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. Tags கீழ்வேளூர் வேட்பாளரும் நாகை வேட்பாளரும் நாகை மாலி ஆளுர் ஷாநவாஸ் கீழ்வேளுர் தொகுதி