election2021

img

கந்தர்வகோட்டையில் கே.பாலகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு....

கந்தர்வகோட்டை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து கீரனூர் கடைவீதிகளில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.