வியாழன், ஜனவரி 21, 2021

election-2019

img

திருப்போரூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல்

திருப்போரூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எல்.இதயவர்மன், பட்டிபுலம், சூழேரிக்காடு ஆகிய கிராமங்களில் வாக்கு கேட்டார். சிபிஎம் திருப்போரூர் பகுதி செயலாளர் எம்.செல்வம் உடனிருந்தார்.

;