முதுகலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆந்திராவின் உட்பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
ஆகஸ்ட் 11 ஆம் தேதி தேர்வு நடக்கவுள்ள நிலையில் ரயிலகளில் முன்பதிவு டிக்கெட் இல்லை மற்றும் விமானங்களில் செல்லும் அளவிற்கு வசதி இல்லை என்றும் மாணவர்கள் வேதனை