சென்னை,மார்ச்.28- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.13 லட்சம் மாணவர்கள் எழுடுஹ்கிற நிலையில் தமிழகம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 48,426 தேர்வு அறை கண்காணிப்பாளர் மற்றும் 4,858 தேர்வு கண்காணிப்பாளர்கள் பணியில் உள்ளனர்.