சென்னை,மே.23- குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால் அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
TNPSC குரூப் 4 மூலம் விஏஓ, வனக் காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களை நிரப்ப ஜூலை 12ல் தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே(மே 24) கடைசி நாள். தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.