தமிழ் செம்மொழி ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Professor Cum Deputy Director
காலியிடங்கள்: 3(UR)
வயதுவரம்பு: 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Reader Cum Research Officer
காலியிடங்கள்: 6(UR-5, OBC-1)
வயதுவரம்பு: 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Lecturer Cum Junior Research Officer
காலியிடங்கள்: 4(UR-3, OBC-1)
வயதுவரம்பு: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Personal Secretary
காலியிடங்கள்: 3(UR)
5. பணியின் பெயர்: Assistant Librarian
காலியிடம்: 1(UR)
6. பணியின் பெயர்: Steno Grade II
காலியிடங்கள்: 2(UR)
7. பணியின் பெயர்: UDC
காலியிடம்: 1(UR)
8. பணியின் பெயர்: LDC
காலியிடம்: 1(UR)
4 முதல் 8 வரையுள்ள பணிகளுக்கான வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.cict.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Central Institute of Classical Tamil, IRT Campus, 100 Feet Road, Taramani, Chennai - 600113.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 18.9.2019.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.