பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சி: Diploma Apprentice
காலியிடங்கள்: 55
வயதுவரம்பு: 29.12.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.8,000 வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2021
மேலும் விவரங்களை www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.