BSNL

img

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி வாய்ப்பு 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

img

4ஜி அலைவரிசை ஒதுக்கிடுக : பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று போராட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்கக்கூடாது என்பதற்கு ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவே....

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்களு க்குக் கடந்த 4 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. உடனடியாக ஊதியம் வழங்கிடக் கோரி சனிக்கிழமை மாலை நாகை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாக த்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

img

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு தனியார்மயத்திற்கான சதியே!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் எழுந்துள்ள பிரச்சனைக்கு ஊழியர் களுக்கு தன் விருப்ப ஓய்வு என்ற பெயரில்கட்டாய ஓய்வு

img

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து புதுச்சேரி பொதுமேலாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட் டம்

img

ஊதிய நிலுவை வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஊழியர் சங்க நாகப்பட்டி னம் கிளை, தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழி லாளர் சங்கம் ஆகியவை சார்பில் நாகப்பட்டினம் பி.எஸ். எல்.எல். அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.

;