tamilnadu

img

ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு தள்ளுபடி!

ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் சித்தராவதைத் தாங்காமல் ரிதன்யா என்ற பெண் திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கில், ஏற்கனவே கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மாமியார் சித்ரா தேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மூவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என ரிதன்யாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.