NITI AAYOG-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Innovation lead
காலியிடங்கள்: 12
2. பணியின் பெயர்: Monitering & Evaluation Head
காலியிடங்கள்: 10
மேற்கண்ட இரண்டு பணிகளுக்குமான சம்பள விகிதம், வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி வருமாறு:
சம்பள விகிதம்: ரூ.80,000 - 1,45,000
வயது: 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல்/ தொழில்நுட்பம்/ கணினிபயன்பாடுகள்/ பொருளாதாரம்/ புள்ளியியல்/ கணிதம்/வணிகம்/ மேலாண்மை/ சட்டம்/ தகவல் தொடர்பு வளர்ச்சி/ பத்திரிகை பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Young Professional
காலியிடங்கள்: 60
வயது: 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: BE/ B.Tech. பட்டம் அல்லது Management பாடப்பிரிவில் 2 வருட முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது MBBS பட்டம் அல்லது LLB பட்டம் அல்லது CA/ ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.niti.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 2.6.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணைய தள முகவரியை பார்க்கவும்.