விசாகப்பட்டினத்திலுள்ள “கடற்படை தளத்தில்” உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Civilian Motor Driver Ordinary Grade
காலியிடங்கள்: 104 (SC-13, UR-50, ST-7, OBC-24, EWS-10)
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST/ Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி போன்ற கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: விசாகப்பட்டினம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indiannavy.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் இணைத்து தபால்/ விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.அனுப்பும் தபால் கவரின் மீது “APPLICATION FOR THE POST “----------- and CATEGORY” --------- என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Flag Officer Commanding-in-Chief (for SO (CRC)), Head Quarters, Eastern Navel Command, Unitility Complex, 2nd Floor, Naval Base, Visakhapatnam - 530 014.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 4.8.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.