திருடுப்போன ரூ.9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை உரியவர்களிடம் வழங்கல் நமது நிருபர் ஏப்ரல் 7, 2022 4/7/2022 7:56:26 PM வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடுப்போன சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட எஸ்பி. ராஜேஷ் கண்ணன் வழங்கினார்.