districts

img

கல்வி அலுவலர் கே.வி.பாபுவை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் கே.வி.பாபுவை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வட்டாரத் தலைவர் ஜி.துளசிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.