districts

img

யோகா பயிற்சி

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் யோகா பயிற்சி நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பாக நடந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.