districts

img

மதுரை கோ.புதூர் கிளை நூலகம் மற்றும் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக புத்தக தின விழா

மதுரை கோ.புதூர் கிளை நூலகம் மற்றும் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக புத்தக தின விழா புதூர் கிளை நூலகத்தில் கொண்டாடப்பட்டது. அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி மற்றும்பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், சேவுகப் பெருமாள் கலந்துகொண்டனர்.