districts

img

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து நிலக்கோட்டை பகுதிக்கு வரும் ராஜவாய்கால் தண்ணீரை சட்டவிரோதமாக அடைத்த ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து பாப்பன்குளம் விவசாயிகள் நிலக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

;