districts

img

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் சிந்து முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் ரேகா மற்றும்  கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.