districts

img

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் ராகேஷ் திக்காயத்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் ராகேஷ் திக்காயத் பெங்களூரில் அண்மையில் தாக்கப்பட்டார். இதனை கண்டித்து புதனன்று  (ஜூன் 1) வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.