districts

img

வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மத்திய - 1 ஆம் பகுதிக்குழு மஞ்சள்மேடு காலனி வெண்மணி கிளை சார்பில் 53 ஆம் ஆண்டு வெண்மணி தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது இதில் பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டாலின் மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள், கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர், கலந்துகொண்டனர்.