districts

img

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள்

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே 2 ஆண்டுகளுக்கு பின்பு தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து ஞாயிறன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.