districts

img

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இன்று மாநில அளவிலான சப்ஜூனியர் ரோல் பால்ஸ் ஸ்கேட்டிங் போட்டி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இன்று மாநில அளவிலான சப்ஜூனியர் ரோல் பால்ஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் திண்டுக்கல் மாவட்ட வீரர்களுடன் மாஸ்டர் பிரேம்நாத்.