districts

img

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமை

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், ஆணையாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.