districts

img

அங்கையற்கண்ணி அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி

மதுரை  மாநகராட்சி 56 ஆவது வார்டு விவேகானந்தர் சாலை மற்றும் அங்கையற்கண்ணி அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில்  நடைபெறும் சாலைகள் அமைக்கும் பணிகளை சிபிஎம் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் சனிக்கிழமையன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.