districts

img

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகளின் நிலை

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகளின் நிலை குறித்த ஸ்தல ஆய்வினை கோயில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான தி.அனிதா தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.