districts

img

தமுஎகச பொன் விழா ஆண்டு துவக்க நிகழ்வுகள்

1. மதுரை திடீர் நகரில் தமுஎகச சுடரேந்தல் நிகழ்ச்சி
2. தமுக்கத்தில் தமிழன்னை சிலைக்கு மரியாதை 
3. சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மரியாதை 
4. தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை 
5. அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை 
6. பொன்விழா வளாகத்தில் சுடர் பெறும் நிகழ்வு 
படங்கள்: ஜே.பொன்மாறன், சாரதி