districts

img

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்டக் கல்வி அலுவலரை (தொடக்கக் கல்வி)  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள்  நேரில் சந்தித்து ஆசிரியர்களின் தீர்க்கப்படாத நீண்டநாள் கோரிக்கைகள் குறித்தும்,மாவட்ட கல்வி அலுவலகத்தில் தேங்கியுள்ள கோப்புகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டியும் வலியுறுத்தினர்.  இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் ரமேஷ்,மாவட்டச் செயலாளர் மாரிமுத்து,மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார்,கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.