districts

img

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக பழனி அருகே  பாப்பம்பட்டியில் புதிய துணை மின்நிலையத்தை திறந்து வைத்தார்.  இதன்பின்னர் ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.