தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறிகள் தோட்டம் நமது நிருபர் ஜனவரி 7, 2022 1/7/2022 7:20:56 PM இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறிகள் தோட்டம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தோட்டக்கலைப் பயிர் விதைகள் மற்றும் தளைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.