districts

img

திருவில்லிபுத்தூர் நகராட்சி 1,6 ஆவது வார்டில் போட்டியிட்டு  வெற்றி

திருவில்லிபுத்தூர் நகராட்சி 1 ஆவது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்ற லூர்து மெர்சியாவுக்கு வெற்றி   சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார். 

திருவில்லிபுத்தூர் நகராட்சி  6 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வளர்மதிக்கு வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்கினார்.