districts

img

மதுரையில் தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில்  நடைபெற்ற கருத்தரங்ம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு  செவ்வாயன்று மதுரையில் தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில்  நடைபெற்ற கருத்தரங்கில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன்  ஆகியோர் உரையாற்றினர்.