மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் நமது நிருபர் மே 9, 2022 5/9/2022 10:11:35 PM மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம், மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, பொருளாளர் மு.ராமதாஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.