districts

img

மானாமதுரை செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரதிபா பொன்குமரனை

கராத்தே போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மானாமதுரை செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரதிபா பொன்குமரனை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் கிறிஸ்டி, பயிற்சியாளர் சிவ.நாகர்ஜூன் ஆகியோர் வாழ்த்தினர்.