districts

img

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்காவில் மீனவர் தினம் கொண்டாடுவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வியாழனன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.