இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட 14 ஆவது மாநாடு ஞாயிறன்று குஜிலியம்பாறையில் பேரணியுடன் துவங்கியது. மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ,மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட தலைவர் சிலம்பரசன் ,மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.