சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சுற்றியுள்ள ராஜ கம்பீரம் கொம்புகாரனேந்தல், கட்டிக்குளம் சின்ன கண்ணனூர், கிராமங்களில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கியதோடு, மாணவிகளோடு சிறிது தூரம் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.