மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தேசிய கொடியேற்றினார் நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2023 8/18/2023 11:30:06 PM மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தேசிய கொடியேற்றினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி பொறியாளர், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.