districts

img

பழனி முருகன் கோவில் தைப்பூசத் தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோவில்

பழனி முருகன் கோவில் தைப்பூசத் தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையாளர் நடராஜன், அறங்காவலர்கள், நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.