districts

img

பழனி இடும்பன்குளத்தை தூய்மை செய்யும் பணி

பழனி இடும்பன்குளத்தை தூய்மை செய்யும் பணியில் பழனி துணை ஆட்சியர் சிவக்குமார் ஈடுபட்டார். சிவகிரிபட்டி ஊராட்சி தலைவர், பழனி நகர்மன்ற தலைவர் மற்றும் பாசன விவசாயிகள்.கலந்து கொண்டனர். பழனி நகரை நெகிழி இல்லாத நகராக மாற்றவும் நீர்நிலைகளை பாதுகாக்கவும் பங்களிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.