“உலகிலேயே இரண்டாவது பணக்காரராக அதானியை ஆக்கியதுதான் மோடியின் சாதனை. பிளைட் இல்லாமல் கூட மோடி வெளிநாடு செல்வார். ஆனால் அதானி இல்லாமல் செல்லமாட்டார். அதானி விமான நிலையம், விளையாட்டு மைதானம், துறைமுகம் என அனைத்திலும் அதானி.. அதானி..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்