டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு; மேலூர் மக்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 9, 2024 12/9/2024 12:00:42 PM மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பேரியக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.