districts

img

பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு

பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக பழனி எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்ஐசி சார்பாக ராஜேந்திரன், வங்கி ஊழியர் சங்க பொருளாளர் சுரேந்திரன், சிஐடியு சார்பாக பிச்சைமுத்து ஆகியோர் பேசினர்.