districts

img

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் 16 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் 16 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் க.விஜயவீரன் வாக்கு சேகரித்தார். இதில், திமுக செயற்குழு உறுப்பினர் க.விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக் குமார், நகர செயலாளர் முத்துக்குமாரசாமி, சேர்மன் வேட்பாளர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, சிபிஎம் ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஜபார், குழந்தைவேல், மணவாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.