districts

img

மதுரை செல்லூர் ஹாப்பி கிட்ஸ் ஸ்கூல் மழலையர் பள்ளியில் விளையாட்டுப் போட்டி

மதுரை செல்லூர் ஹாப்பி கிட்ஸ் ஸ்கூல் மழலையர் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வென்றவர்களுக்கு  தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி  பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளியின் தாளாளர் சம்சுதீன் ,பள்ளியின் முதல்வர் தஸ்லீம் ஆகியோர் உடனிருந்தனர்.

;